Kannaadi Kaalangal / கண்ணாடி காலங்கள்

150.00

என் பெயர் பாரதி. இது என் முதல் புத்தகம். படிப்பதில் உள்ள ஆர்வத்தைப் போலவே எழுதுதலின் ஆர்வம் கொண்டு உங்களை அடைவதில் ஆனந்தம் கொள்கிறேன். பல கதைகளைப் போலத் தானே இதுவும் ஒரு காதல் கதை என்ற எண்ணம் உங்களுக்குத் தோன்றாமல் காதலுக்குப் புது பரிணாமம் அளிக்க இப்புத்தகம் முயற்சி செய்துள்ளது

SKU: kakatl Category: