இந்த புத்தகம் உங்கள் மூட நம்பிக்கையை உடைப்பதற்காக எழுதப்பட்டது அல்ல..இங்கே நடக்கும் நல்ல நிகழ்வு முழுவதும் நீங்கள் சொல்லும் கடவுளால் நடத்தப்படுகிறது என்றால் இங்கே நடக்கும் தீய நிகழ்வும் அவரால் தானே நடக்க வேண்டும்..இங்கே நான் சில கதைகளை சொல்கிறேன் ..உங்கள் கடவுளால் சில உங்கள் கடவுள் முன் சில ..கதையின் முடிவில் அந்த நேரத்தில் ஏன் கடவுள். வர வில்லை என சிந்தித்து பாருங்கள்.கடவுள் என்ற ஒரு கற்பனை எதற்கும் வராது என தெரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்
நாத்திக புராணம் | Naathiga Puranam
₹90.00 ₹81.00
சி.ரா.சங்கர்
Categories: சிறுகதைகள் ,New Release | புது வரவுகள்
- 978-81-19332-39-7
- Page: 73
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: ஆதிரா வெளியீடு
Delivery Time 3 – 7 Days
185 in stock
SKU: AV-01-1-1-1-1
Categories: Aathira veliyeedu, Best Sellers
Reviews
There are no reviews yet.