மாயை – அப்டினா என்ன..?
.
இந்த வார்த்தைக்கு பெரிய அர்த்தம் குடுக்ற ஒரு நாவல் தான் இது.
.
ஒரே வரில சொல்லணும்னா, 2:05AM இந்த நேரத்துக்கு பின்னாடி இருக்குற ரகசியம் என்னன்ணு தேடி போறது தான் இந்த கதை.
.
நம்ம வாழ்க்கைல நிறைய பேர், இந்த மாதிரியான ஒரு மாயை கலந்த வாழ்வியலுக்குள்ள அகப்பட்டு, அதுல இருந்து வெளிய வரவும் முடியாம, உள்ளேயே வாழவும் முடியாம, பெரிய அளவு மாற்றங்களை அவங்க வாழ்க்கைல சந்திக்கிறாங்க.
.
இந்த கதையோட Protaganist பெயர் J.C.
பேய் ஒட்டக்கூடிய ஒரு மனிதர். அவர் வாழ்க்கைல சந்திச்ச சில மனிதர்கள், அவங்க மூலமா நடந்த சில நிகழ்வுகள், அவரோட மொத்த வாழ்க்கையும் பொரட்டி போடுது…!!
.
J.C’ம் அந்த 2:05AM ரகசியம் தேடி தான், தன்னோட பயணத்த ஆரம்பிக்கிறாரு…!!
2:05AM is Waiting for You..!!
Get Ready For The New Experience..!!
—
இராவண காதல்
.
ஒரு கவிதை தொகுப்பு
காதலையும் காமத்ததையும்
தன்னுள் தொலைத்து
பின் உணர்ந்து
கொண்டிருக்கும் கவிதை தொகுப்பு
– கவிஞன் மொழி
Reviews
There are no reviews yet.