சினிமாவில் முயற்சி செய்பவர்கள் ஒரு படம் எடுக்க பல கோடிகள் செலவு ஆகும் என்று நினைத்துக்கொண்டு தன்னிலை மறந்து தேங்கி நிற்கிறார்கள். இந்த போலி நம்பிக்கைகளை சிதைக்கும்படியாக இந்த புத்தகமும் இதில் சொல்லப்படும் கதைகளும் இருக்கும். சினிமாவை மாற்றிய பல விஷயங்களை பற்றி இதில் பேச முயற்சி செய்துள்ளோம். ஒரு கலைஞனின் சுதந்திரமான படைப்பை தான் சுயாதீன திரைப்படம் என்று சொல்வார்கள் . ஒரு நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தாலும் ஒரு கலைஞனுக்கு சுதந்திரம் என்பது வெறும் பொய்யாகவே இருக்கின்றது.
இண்டிபெண்டண்ட் சினிமா (Independent Cinema)
₹120.00 ₹108.00
அப்துல் ரஹ்மான் (ஆசிரியர்)
Categories: Cinema | சினிமா , சினிமாக் கட்டுரைகள்
- Edition: 1
- Year: 2019
- Page: 102
- Language: தமிழ்
- Publisher:மிஸ்டு மூவிஸ்
Out of stock
SKU: inctl
Categories: Abdhul Rahman, cinema-katturaikal, MISSED MOVIES, Tamizh
Reviews
There are no reviews yet.