எத்தேசத்தில் பண்பாடு செழித்து ஓங்குகிறதோ?
அத்தேசத்தில் வீரத்திற்கும் காதலுக்கும் பஞ்சமே இருப்பதில்லை.
அத்தகையப பழம்பெரும் தமிழ்நாட்டின் அன்றைய மாபெரும் அரசுகளான பண்டியர்களையும் பல்லவர்களையும் வீழ்த்தி; தன் நாட்டுடன் இணைத்த சோழ வீரனின் காதல் கதைதான் இது.
Reviews
There are no reviews yet.