ஒரு சராசரி மனிதனுக்கு எப்போது வேண்டுமானாலும் யார்மீது வேண்டுமானாலும் காதல் தோன்றும், அப்படி நடக்கும் போதெல்லாம் இதயம் கவிதை கிறுக்க சொல்லும், சிந்தனைகளே கனத்த சூல்மேகங்களைப் போல் உடையும் போது பால்மணியாய்ச் சொற்கள் எழுதுகோலோடு உறவாடும்; தண்ணீருக்குப் பதிலாகத் தமிழைக் குடிக்க தாகம் தீரும் ; இக்கால விரைவுச் சூழலுக்கு நடுவே ஓடிக்கொண்டே ஓய்வெடுக்க கற்றவனாக மாற்றும் ;இயற்கையின் ரம்மியத்தில் தன்னையே இழந்து ரசிக்கக் காதல் கற்றுத் தரும்; உணர்வுகளின் உயர்ச்சூட்டை ஊதிவிட்டுக் காதல் கொண்டாடும்.
பிரிவு தரும் பல கோணத்தின் வறண்ட வாழ்வுதனில் ,பசுமையாக்க
பொழியும் காதலே ‘துமி’
மு.சரண் குமார்
Reviews
There are no reviews yet.