” இந்த அண்டத்தில் உண்மையென்று நம்பப்படுபவையெல்லாம் யாரோ ஒருவரின் கற்பனையே … !
” ஆதியும் அந்தமும் இல்லாத ஓர் கற்பனை உலகம் . அந்த உலகில் அப்போது அது இரவுப் பொழுது . வெண்ணிலவு வானத்தின் உச்சத்தில் நின்று கொண்டு எல்லா இடங்களிலும் தன்னால் இயன்ற அளவு ஒளிவீசிக் கொண்டிருந்தது . அந்த உலகின் ஒவ்வொரு அணுவிலும் இன்பம் கலந்திருந்தது . மரங்கள் அடர்ந்த காடுகள் , பரந்து விரிந்த நகரங்கள் , பாய்ந்தோடும் நதிகள் , கலைநயம் நிறைந்த மாளிகைகள் , யாளி , சிம்மம் போன்ற மிருகங்கள் , கூவல் , துழு போன்ற பறவைகள் . அசையும் ஓவியங்கள் என அத்தனையும் நிறைந்த அந்த உலகம் ஒரு எல்லையற்றப் படைப்பு .
Reviews
There are no reviews yet.