அன்பு,காதல், வீரம், விவேகம், வாகை, பாசம், பகை, துரோகம், பழி!!! பொன்னியின் செல்வனுக்கு முன்னால் நடந்தது என்ன? மறக்கப்பட்ட சோழ இளவரசன் உத்தமசீலியைக் கொன்றது யார்? வீரபாண்டியன் தலையைக் கொய்ய காரணம் என்ன? சேவூரில் செங்குருதி குடித்த ஆதித்த கரிகாலனின் வீரக்கதை! “வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி ஆதித்த கரிகாலன்”
Veerapandiyan thalai konda koparakesari Aaditha karikalan / வீரபாண்டியன் தலை கொண்ட கோப்பரகேசரி ஆதித்த கரிகாலன்
₹290.00 ₹261.00
இன்ப பிரபஞ்சன் (ஆசிரியர்)
Categories: Novel | நாவல் , சரித்திர நாவல்கள் , New Releases | புது வரவுகள்
- Edition: 1
- Year: 2021
- ISBN: 9789355331052
- Page: 267
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher:ஏலே பதிப்பகம்
887 in stock
SKU: 01vtatl
Categories: Aelay Publish, Author, Best Sellers, History Novel, Inba prabhanjan.j, Tamizh
Reviews
There are no reviews yet.