நீயறியாத நீ
ஒவ்வொரு நாள் காலைல விடியும் போதும், வெளியூர்ல இருந்து பஸ், ட்ரைன் மூலமா ஆயிரக்கணக்கான பேர், சென்னைக்கு வந்து இறங்குறாங்க.
வீட்ட விட்டு ஓடி வர கூடிய சிலர், வேலை தேடி வர கூடிய சிலர், எப்டியாவது வாழ்க்கைல செட்டில் ஆவணும்னு நினைச்சு வரக்கூடிய சிலர் இப்டி ஒவ்வொருத்தருமே, சென்னை நமக்கு ஒரு நல்ல வாழ்க்கைய குடுத்துடுமேன்னு ஏங்கிட்டு தான் வராங்க..
இந்த கதையும் சில காரணங்களுக்காக வீட்ட விட்டு, பெத்தவங்கள விட்டு, சொந்த ஊர விட்டு சென்னைக்கு ஓடி வர கூடிய 4 பேர் பத்தினது தான்.. ஆனா யாருக்கும் தெரியாத சென்னையோட இன்னொரு பக்கம் ஒண்ணு இருக்கு. சென்னை இவங்கள என்ன தான் செய்துன்னு பாக்கலாம்.
நம்ம எல்லாருக்குள்ளயுமே, நமக்கு தெரியாம ஒரு வாழ்க்கை இருக்கும். ” THE UNKNOWN YOU “அத பத்தி சொல்ற கதை தான் இது – Hyperlink Thriller Drama
Reviews
There are no reviews yet.