பால்மணம் என்பது 2020 ஆம் ஆண்டின் மாத இதழ்களின் தொகுப்பு
அணியம் அறக்கட்டளையின் , LGBTQ மக்களின் வலிகளையும் வாழ்க்கைமுறையும் பொது சமூகத்திற்கு எடுத்துரைப்பதற்காக கடந்த 2020 ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டது . தொடர்ந்து ஒவ்வொரு மாத இறுதியிலும் பால்மனம் மின்னிதழ் இணையதளத்தில் சமூக செயல்பாட்டாளர்கள் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு இதழிலும் உள்ள கட்டுரைகள் LGBTQIA+ மக்களாலும் அவர்களுக்கு ஆதரவு தரப்படும் பொது சமூக எழுத்தாளர்களும் எழுதப்பட்டது. இந்த மின்னிதழ்கள் மூலம் LGBTQ+ பற்றிய புரிதலை பொது சமூகத்திற்கு ஏற்படுத்த முடியும் என நம்புகிறோம்.
Reviews
There are no reviews yet.