பெண்ணின் வேறு எந்த உறுப்பில் இருந்து உதிரம் வந்தாலும் அது தீட்டாவதில்லை.
ஆனால் அவள் பெண்ணுறுப்பிலிருந்து வரும் உதிரம் மட்டும் தீட்டாகிவிடுகிறது.
இந்த நடைமுறை பழக்கத்தை யார் கொண்டுவந்தார்கள், எந்த சாஸ்திரம் சொன்னது இல்லை இந்த பழக்கம் எந்த கடவுளின் கோட்பாடு. ஏன் என்றே தெரியாமல் நாம் அனைவரும் கடைபிடிக்கும் பழக்கமாக இருந்தது வருகிறது இந்த ‘தீட்டு’ பழக்கம்.
ஒரு மனித கடவுளின் கோட்பாட்டால் தீட்டு பழக்கத்தை கடைபிடிக்கும் ஒரு குடும்பம் என்ன என்ன பாடுபடுகிறது, கடைசியில் அக்குடும்பம் என்ன கதி ஆகிறது என்பதையே விவரிக்கிறது இந்நாவல்…
இந்நாவலின் முக்கிய கதாப்பாத்திரங்களாக பொரி உருண்ட மாமா, பொன்னா அத்தை, தீபா, மலர், மஞ்சு, தேன், அம்மாச்சி, வாசு, பொட்டு சேல தாத்தா, வேடன் வேடத்தில் ஆகியோர்களை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
நன்றி,
சி.ஜே பேச்சிமுத்து.
Reviews
There are no reviews yet.