தன் வாழ்க்கையில் நிகழ்கிற எல்லா நிகழ்வுக்கும் மறைமுகமாக இயற்கையின் தூண்டுதலே இருக்கிறது என இயற்கையை முழுவதுமாக நம்பும் ஒரு இளைஞனின் கதைதான் இது . இருபத்து இரண்டு வயச ரொம்ப சீக்கிரமா கடந்து வாழ்க்கை எனும் இந்த ரெயில் வண்டி வேகமா போகும்போது , எப்போவோ பள்ளி பருவத்துல நிகழ்ந்த ஒரு அழகான விஷயம் திடிர்னு ஒருநாள் கனவுல வந்துச்சுனா எப்படி இருக்கும் ! ஆறு வருசத்துக்கு முன்னாடி பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போது , இவனுக்கும் இவனின் மின்மினிக்கும் இடையில் நிகழ்ந்த ஒரு நிகழ்வு கொஞ்சங்கூட மாறாம எப்படி நடந்ததோ அது அப்படியே அந்த கனவுல இருந்தா அத என்னனு சொல்றது .
Minmini | மின்மினி
₹150.00 ₹135.00
மின்மினி
Edition: 1
Year: 2022
ISBN: 978-9355336491
Page: 100
Format: Paper Back
Language: Tamil
Publisher:ஏலே பதிப்பகம்
6 in stock
SKU: ks01-1-1-1-1-1-1-3-1-1-1-1
Category: Aelay Publish
Reviews
There are no reviews yet.