“மர்ம வலை” இது என்னுடைய கற்பனை உலகம் இதில் நடக்கும் சம்பவங்கள் நிஜ உலகில் நடக்கும் சாத்தியக்கூறுகள் இல்லாமல் கூட இருக்கலாம், இப்படி நடந்தால் எப்படி இருக்கும் என்ற ஒரு ஆர்வத்தில் தான் இந்த படைப்பை படைத்து இருக்கிறேன்
கதைகள் சொல்லும் ஆர்வம் கொண்ட நான் ஒரு கதை உலகத்தை படைக்க விரும்பிய தன் விளைவாக உருவானது தான் இந்த மர்ம வலை
சிறுகதைகள் மட்டுமே எழுதி கொண்டு இருந்த எனக்கு, நாவல் எழுதும் வாய்ப்பு இந்த மர்ம வலையில் அமைந்தது, நான் பள்ளி பருவத்தில் எழுதிய ஒரு சிறுகதையான
“வாசு (எ) வாசுதேவன்” என்ற கதையின் கருவை கொண்டு அதை மெருகேற்றி அதன் நீட்டிச்சியாக இந்த மர்மவலையை நான் பின்னி இருக்கிறேன்.
இந்த கற்பனை உலகில் ஒருவனுக்கு நடந்த ஒரு நம்ப முடியாத சம்பவத்தின் முடிச்சுகளை அவிழ்ப்பதே இந்த கதை, அவனுக்கு அப்படி என்ன நடந்தது இந்த கதை ஏன் உருவானது போன்றதை பின் வரும் பக்கத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Marma Valai | மர்ம வலை
₹330.00 ₹297.00
மர்ம வலை
Edition: 1
Year: 2021
ISBN: 9789355336118
Page: 271
Format: Paper Back
Language: Tamil
Publisher:ஏலே பதிப்பகம்
7 in stock
SKU: ks01-1-1-1-1-1-1-3-1-1-1
Category: Aelay Publish
Reviews
There are no reviews yet.