காதல். சேர்ந்து வாழும் காதலை காட்டிலும் ஏதேதோ காரணங்களோடும், சூழ்நிலைகளோடும் பிரிந்து தான் போகிறது. இருக்கும் இன்பங்களை காட்டிலும் இல்லாமல் போவது சொல்லிக்கொள்ள முடியாத வலிதான்.பிடிவாதங்களோடு பிடித்து வைப்பதை காட்டிலும் விலகிச்செல்லவதே மேல் என்று நினைக்கிறேன்.அருகே இருக்கும் தருணம் எவ்வளவு வேண்டுமானாலும் காதலித்துக் கொள்ளலாம்.எவ்வளவு வேண்டுமானாலும் நம்பிக்கையோடு இருக்கலாம்.விட்டு விலகியப் பின்னும் உங்கள் மீது ஒரு நம்பிக்கை பிறக்கும் பாருங்கள் அது தான் எங்கு சென்றாலும் உங்களிடமே வந்து சேர்த்து வைக்கும்.அப்படி நம்பிக்கை நிரைந்த ஆழமான காதல் கவிதைகளை தான் இந்த புத்தகம் நிரப்பி வைத்திருக்கிறது.
December pookkal | டிசம்பர் பூக்கள்
₹220.00 ₹198.00
தேன்கனி இந்திரக்குமார்
Categories: Poetry | கவிதை , , New Releases | புது வரவுகள்
- Edition: 1
- Year: 2022
- Page: 146
- Format: Paper Back
- Language: Tamil
- Isbn 978-9355334862
- Publisher: ஏலே பதிப்பகம்
13 in stock
SKU: ks01-1-1-1-1-1
Category: Aelay Publish
Reviews
There are no reviews yet.