“நினைவுகள்” “அதுவும் காயம் மிகுந்த நினைவுகள்” “நமக்கானவர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகத்தினால் ஏற்படும் வலிகள் நிறைந்த நினைவுகள்” நம் மனதின் இரக்க குணத்தை தகர்த்து, பிற உயிர்மேல் பற்றில்லாமல் பழிக்கு பழியென்ற கொடூர உணர்வை தந்திடும். அத்தகைய உணர்வில்தான்… இக்கதையின் பக்கங்கள் நகரும். தனது மனதிற்கு நெருக்கமானவளுக்கு இழைக்கப்பட்ட துரோகத்தால்; இரு மாபெரும் ராஜ்ஜியத்திற்குள் நடந்த போரை பற்றியதே இப்புத்தகத்தின் கதை “Ninaivukal” “Athuvum kayam mikuntha ninaivukal” “Namakanavarkaluku ilaikapata thurogathal erpadum valikal miguntha nenaivukal” Nam manathin iraka kunathai thagarthu, pira uyirmel patrilamal paliku pali endra unarvil than kathaien pakkangal nagarum. thanathu manathirku neruka manavaluku ilaika pata thurogathal; iru maperum rajiyangaluku idaiye nadantha porai patriya kathaiye intha puthagam
Ariyanai Thurogam | அரியணை துரோகன்
₹220.00 ₹198.00
சி.ஜே பேச்சிமுத்து
Categories: Novel New Releases | புது வரவுகள்
- Edition: 1
- Year: 2022
- Page: 95
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: ஏலே பதிப்பகம்
14 in stock
SKU: ks01-1-1-1-1-1-1-3-1-1
Category: Aelay Publish
Reviews
There are no reviews yet.