நமக்கு தெரிந்த அமரர்கள், அசுரர்கள் கதைக்களத்தை பின்பற்றி இத்தனை விறுவிறுப்போடும், விளக்கங்களோடும், ஒவ்வொரு பகுதி நிறைவிலும் அடுத்த பகுதிக்கான எதிர்பார்ப்பைக் கூட்டி, இனங்களுக்கிடையேயான மோதல்கள், அதிலிருந்து ஒற்றுமை குலையாமல் அவர்கள் மீண்டு வருகின்ற தெளிவு என யாரையும் குறைத்து மதிப்பிட முடியாத அளவுக்குச் சிறப்பான எழுத்துக்களோடு, ஒவ்வொரு இனத்திற்கான வேறுபாட்டைத் தெளிவான விளக்கங்களோடு இப்படைப்பைக் கொடுத்திருக்கிறார் இதன் ஆசிரியர் – லதா பாரதி
Amaran enum asuran | அமரன் எனும் அசுரன்
₹399.00 ₹350.00
மூங்கில்
Categories: Novel New Releases | புது வரவுகள்
- Edition: 1
- Year: 2022
- Page: 371
- Format: Paper Back
- Language: Tamil
- Isbn 978-9355331298
- Publisher: ஏலே பதிப்பகம்
15 in stock
SKU: ks01-1-1-1-1-1-1
Category: Aelay Publish
Reviews
There are no reviews yet.